BBC News, தமிழ் - முகப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: முக்கிய கேள்விகள், முழுமையான பதில்கள்

2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 30 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி - 5 வரலாற்று தகவல்கள்

இன்றைக்குள்ள இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சி 100 ஆண்டு கால வரலாற்றை கொண்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920 அக்டோபர் 17-ல் தாஷ்கன்ட்டில் (அன்றைய சோவியத் யூனியனில், இன்றைய உஸ்பெகிஸ்தானில் உள்ளது) தொடங்கப்பட்டது.

பழங்கால ஈழத் தமிழர்களின் நாக வழிபாடு: வியப்பூட்டும் தொல்லியல் ஆதாரங்கள்

நாககுளம் என்ற பொருளை கொண்ட இந்த ஊரின் பெயர் மாற்றம் பெறாது, பண்டைய தமிழ்ச் சொல்லிலேயே அழைக்கப்படுகிறது.

முத்தையா முரளிதரன்: "இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?"

அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்துக்காகவும் என்னை தமிழ் இனத்துக்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

உலகில் உள்ள கடல்கள் எல்லாம் காணாமல் போனால் என்னவாகும்?

ஒரு நிமிடம் இந்த உலகில் உள்ள கடல்கள் அனைத்தும் திடீரென காணாமல் போய்விட்டது என்று நினைத்து கொள்ளுங்கள். உலகில் சுமார் 37 மில்லியன் மக்கள் கடலை சார்ந்து வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

காணொளி, க/பெ ரணசிங்கம் இயக்குநர் விருமாண்டியுடன் ஒரு நேர்காணல், Duration 10,28

க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டபோது அழுதுவிட்டேன் என்கிறார் க/பெ ரணசிங்கம் திரைப்பட இயக்குநர் நேர்காணல்

கொரோனா வைரஸ்: மருந்து, தடுப்பூசி, தப்பிக்கும் வழி - உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து, தடுப்பூசி, தப்பிக்கும் வழி உள்ளிட்ட உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்